Blog

மீ…ட்டூ…

ஆண்களில் ராமன் கிடையாது தான் :
ஆனால் எல்லோருமே ராவணன்களா?
தோண்டத்தோண்ட எத்தனை மண்டை ஓடுகள்!
#மீ ட்டூ” வில் இத்தனை துரியோதனன்கள்,
துச்சாதனன்கள்
இன்னும் யார் யாரோ…